சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு; திடீர் வெள்ளப்பெருக்கு, 5700 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளனர்

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் […]

மேலும் படிக்க

உத்தராகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை ; ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

உத்தராகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.ஒருசில வீடுகள் வெள்ளத்தின் வீச்சில் இடிந்து […]

மேலும் படிக்க

நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் மோடி டில்லியில் ஆலோசனை

டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 […]

மேலும் படிக்க

இந்திய வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பம்; பீஹார் மாநிலத்தில் 42 பேர் பலி என தகவல்

பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. […]

மேலும் படிக்க

டில்லியில் நடைபெற இருக்கும் I.n.d.i.a கூட்டணி கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை; மம்தா பேனர்ஜி அறிவிப்பு

ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி, நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு […]

மேலும் படிக்க

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670 பேர் உயிரிழப்பு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. சேற்றில் இருந்து உடல்களை மீர்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.தெற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உருவானது ரீமல் புயல்; அதிதீவிர சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை

மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறியது.தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் ரீமல்; மேற்கு வங்காளம், பங்களாதேஷ் கடற்பகுதிகளை தாக்கும் எனத் தகவல்

“நாளை மறுநாள் காலை வங்கக்கடலில் ரிமல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு; 4 மாவட்டங்களில் நிலைமையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து […]

மேலும் படிக்க

மும்பை நகரை தாக்கிய புழுதிப் புயல்; ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மும்பை மாநகரில் […]

மேலும் படிக்க