தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் சிக்கி தவித்த 17 இந்திய தொழிலாளர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மேலும் லாவோசில் […]

மேலும் படிக்க

தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு, கடந்த 25 வருடங்களில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன. அந்நாட்டின் நேரப்படி இன்று […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாதீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியதால் மக்கள் அச்சம்

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் […]

மேலும் படிக்க

அங்கோர் தமிழ்ச் சங்கம், ஞானம் டிராவல்ஸ் கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சி

கம்போடியா நாடும், தமிழ்நாடும் பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இருநாடுகளும் கலாச்சாரம், கலை மற்றும் மொழி சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கலை பிரிவும், தமிழ்நாடு கலைப் பிரிவும், ஞானம் டிராவல்ஸ் மற்றும் அங்கோர் […]

மேலும் படிக்க