இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம் – சொத்து மதிப்பிலும் உலகளவில் பின்னுக்குத் தள்ளப்பட்ட அதானி

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது.ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல்

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.சமீபத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி, அதிகளவு வசூல் குவித்து வெற்றி பெற்ற முக்கியமான திரைப்படம் RRR. தெலுங்கு சினிமாவின் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் மற்றும் இல்லத்தில் நடந்த எப்.பி.ஐ சோதனையால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகம் இவ்விடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் […]

மேலும் படிக்க

கூகுள் நிறுவனமும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – சுந்தர் பிச்சை அறிவிப்பு

கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை […]

மேலும் படிக்க

அமெரிக்கா மேரிலாண்ட் மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியர்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் என்பவர் பொறுப்பேற்று கொண்டார். இவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை […]

மேலும் படிக்க

சென்னையிலேயே கிடைக்கும் அமெரிக்க பிரபல உணவு வகைகள்

அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரை தொடர்ந்து சென்னையில் முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு […]

மேலும் படிக்க

உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கை – ஊழியர்கள் அதிர்ச்சி

புத்தாண்டு பிறந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐ.டி. துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பணவீக்கம், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த மாதத்தின் […]

மேலும் படிக்க

யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் டிவிட்டர் அலுவலகத்தை பூட்டு போட்டு ஊழியர்களை வெளியேற கூறியதால் பரபரப்பு

சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ‘செய்திகள் வெளிவந்ததால் பரபரப்பானது.அலுவலகத்திற்கு வாடகை கொடுக்கப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டு, ஊழியர்களை வெளியேற்றியதாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.இதனை […]

மேலும் படிக்க

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் […]

மேலும் படிக்க