உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தில்

2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. […]

மேலும் படிக்க

கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சி சூறசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த […]

மேலும் படிக்க

12வது உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் நடத்த கோரிக்கை

11வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 12வது மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய 11வது உலகத் தமிழ் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்களை தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் அனைவரையும் முன்னாள் அவைத் தலைவர் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அந்த […]

மேலும் படிக்க

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை; மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மன்னார்குடியில் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ பெயரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்; வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இப்பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் […]

மேலும் படிக்க