நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது! தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவருடன் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரோடு ஷோவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து, […]

மேலும் படிக்க