தஞ்சாவூரில் கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா!
தஞ்சாவூரில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. சோழப் பேரரசின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஐப்பசி […]
மேலும் படிக்க