கன்பார்ம்’ டிக்கெட்டின் பயண தேதியை மாற்றலாம் இந்தியன் ரயில்வே அறிவிப்பு
ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், மாற்றும் புதிய வசதியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். […]
மேலும் படிக்க
