2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது: ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிப்பு.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று அறிவிக்கப்பட்ட பட்டியலில், சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘பார்க்கிங்’ படத்திற்கு சிறந்த திரைக்கதை பிரிவில் தேசிய விருது வெல்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். மேலும் சிறந்த துணை […]
மேலும் படிக்க
