பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க