Tag: Pongal
பொங்கல் பண்டிகையன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் மத்திய அரசு அறிவிப்பு.
ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு தற்போது ஜனவரி 16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு, 2025-ம் ஆண்டில் ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் […]
மேலும் படிக்க
