இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]
மேலும் படிக்க
