தென் கொரியாவில் திறக்கப்பட்ட 205-வது திருவள்ளுவர் சிலை!
தென் கொரியாவில் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில், 205-வது திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொரிய தமிழ்ச் சங்கம், கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து […]
மேலும் படிக்க