ஆஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி மேயராக அபிஷேக் அவஸ்தி தேர்வு!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ (Greater Bendigo) நகரத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயராக அபிஷேக் அவஸ்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியைச் சேர்ந்த இவர், 2008ஆம் ஆண்டு உயர்கல்வி படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கு பயோடெக்னாலஜி […]
மேலும் படிக்க