அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தை
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதிய அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் […]
மேலும் படிக்க