அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ. பகுதியில் அசைவ உணவு விநியோகத்துக்கு தடை

அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் அசைவ உணவு மற்றும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராமர் கோயிலைச் சுற்றியுள்ள […]

மேலும் படிக்க