ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களின் 18 கோடி பயனர்களின் கடவுச்சொல் கசிவு.
ஏற்பட்ட பெரிய அளவிலான ஆன்லைன் கசிவு மூலம் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன பயன்பாட்டாளர்களின் சுமார் 18 கோடி நபர்களின் கடவுச் சொல் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், இன்ஸ்டாகிராம் மற்றும் […]
மேலும் படிக்க
