இந்தியாவில் 3 மாதங்களில் 30 லட்சம் ஆப்பிள் ஐ போன்கள் விற்பனை.

இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் பொழுதுபோக்கு முதன்மை செய்தி

2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் 22.10 லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 30 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிய ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16e மாடல்களின் அறிமுகம், விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *