இந்திய எல்லைக்கு அருகே சீனாவின் J-20 போர் விமானங்கள் நிறுத்தம்!

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமானப்படை தளங்களில் சீனா தனது J-20 ரக ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை அதிகளவில் நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் […]

மேலும் படிக்க