இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய ஸ்வீடன் திட்டம்!

இரட்டைக் குடியுரிமைக்கு புதிய கட்டுப்பாடு!ஸ்வீடன் நாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்ற சிலரின் குடியுரிமையை ரத்து செய்ய அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தவறான தகவல்களைக் கொடுத்து குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் ஸ்வீடனின் பாதுகாப்பு, முக்கிய நலன்களுக்கு […]

மேலும் படிக்க