இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]
மேலும் படிக்க
