மே 18ம் தேதி XIV லியோ புதிய போப்பாக பதவி ஏற்பு.

புதிய போப் 14ம் லியோ, வரும் மே 18ம் தேதி நடைபெறும் திருப்பலியில் பதவி ஏற்க உள்ளார் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 21ம் தேதி […]

மேலும் படிக்க