ஐபிஎல் 2025-ன் போட்டி முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இன்று மாலை ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கின் அடுத்த சீசனுக்கான அட்டவணை, பிப்ரவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு வெளியிடப்படும் […]
மேலும் படிக்க
