சவுதியில் ஹவுதி தாக்குதல்களைப் படம் பிடிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், ஹவுதி படையினரின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களையும், அவற்றை சவுதி பாதுகாப்புப் படையினர் முறியடிக்கும் காட்சிகளையும் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. மேலும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் […]

மேலும் படிக்க