வாடிகன் நிர்வாகம், போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்துள்ள புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் மற்ற பாதியார்களுடன் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீருடன் இருப்பதாகவும், ஆரோக்கியம் மேம்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாடிகன் […]
மேலும் படிக்க
