வாடிகனில் போப் 14ம் லியோ பதவியேற்பு, புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற முதல் திருப்பலி.

போப் 14ம் லியோ, நேற்று வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். உலகம் முழுவதும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, போப் […]

மேலும் படிக்க