தமிழகத்தின் கடல்சார் வளர்ச்சிக்கு ₹9,618 கோடி நிதி! மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை
தமிழ்நாட்டில் கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசிடம் ₹9,618 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிதியின் மூலம் பல முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதில், சென்னை – […]
மேலும் படிக்க