ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 […]

மேலும் படிக்க