பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ பிரெஞ்சு மொழியில் வெளியீடு! 2027 அல்லது 2028-ல் வெளியாகும் என அறிவிப்பு.

தமிழின் முக்கியமான சமகால எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ நாவல் பிரெஞ்சு மொழியில் வெளியாக உள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின்போது இதற்கான பதிப்பு ஒப்பந்தம் முடிவடைந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். இந்த நாவல் 2027 அல்லது […]

மேலும் படிக்க