மிக்ஜாம் புயல் கோரதாண்டவம்; சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின; பூண்டி ஏரியில் நீர் திறப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.பேருந்து போக்குவரத்து முதல் விமானப் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்கின; 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், 50,000 வண்ண விளக்குகள் என கோலாகலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் […]

மேலும் படிக்க

தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்; பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த கேசிஆர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி

தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் அரசை வீழ்த்தி, முதல் முறையாக அரியணை ஏறியிருக்கிறது காங்கிரஸ். சந்திர சேகரராவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவரின் மக்கள் நலத் திட்டங்களை வீழ்த்தி காங்கிரஸ் மணிமகுடம் சூடியது எப்படி? தெலங்கானாவின் ஒவ்வொரு […]

மேலும் படிக்க

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது; பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை

தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே,உங்கள் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது, வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து […]

மேலும் படிக்க

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியது; இஸ்ரோ தகவல்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் […]

மேலும் படிக்க

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு; டிசம்பர் 4ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மிசோரமின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை […]

மேலும் படிக்க

லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. அப்போது, மதுரையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவை தொடர்புகொண்டார். […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் காப்28 பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பு

துபாயில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் ‘காப்28’ என்ற உலக பருவநிலை பாதுாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. வரும் […]

மேலும் படிக்க