சென்னை மழைநீர் வாடிகால் பணிகள் குறித்து அமைச்சர் நேரு அளித்த புள்ளிவிவரங்கள்; உண்மைதன்மை என்ன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி

சென்னையில் உண்மையாக எத்தனை சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ள அண்ணாமலை, கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியை […]

மேலும் படிக்க

பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து சாதனை

பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக குறியீட்டு எண் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. காலை நேர வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 105 புள்ளிகள் அதிகரித்து 21,006 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. எச்.சி.எல். டெக் பங்கு 2.8%, […]

மேலும் படிக்க

தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை 3% குறைவு; இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் […]

மேலும் படிக்க

மாவோயிஸ்ட்டாக ஆயுத போராட்டம் நடத்திய தன்சாரி அனஸ்யா சீதாக்கா; தெலங்கானா மாநில அமைச்சராக பதவியேற்பு

ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்டாக ஆயுத போராட்டம் நடத்திய தன்சாரி அனஸ்யா சீதாக்கா, தற்போது தெலங்கானா மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார்.தெலங்கானா மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் நாயகர் முதலமைச்சர் ரேவந்த் என்று பலரும் நினைத்திருந்த […]

மேலும் படிக்க

கண்ணிச்சாமியாக இருமுடி கட்டி சமரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வந்த 100 வயது பெண்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார்.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோருவதாக அறிக்கை

மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் […]

மேலும் படிக்க

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான்; வேண்டிய உதவிகளை செய்ய ஓடோடி வந்த நடிகர் அஜித்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கவிருந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் மற்றும் ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் ஒத்திவைப்பு; மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்வதால் இந்த முடிவு

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் […]

மேலும் படிக்க

தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்கிறார்; டிசம்பர் 7ம் தேதி பதவியேற்பு

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சராக டிச.7ஆம் தேதி ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தனர்.தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி […]

மேலும் படிக்க

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்; ஆளுங்கட்சியை முந்தி சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் எதிர்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய […]

மேலும் படிக்க