


“Mind your Mind ” வழங்கும் தொழில்நுட்பம் பற்றி கலந்துரையாடுவோம் !
Zoom meeting Zoom ID: 8357179 1241, Passcode: mym@2024"தொழில்நுட்பம்" பற்றி கலந்துரையாடுவோம்!! கணினி இயந்திரத் துறையில் என் தொழிற்பயணம். Meet and Greet Zoom ID: 8357179 1241 Passcode: mym@2024 Live in Facebook FB ID: sigamani.stephenraj சிறப்புரை முனைவர் க.சுபாஷிணி President Tamil Heritage Foundation International

“அகஸ்தியர் கல்விக்கூடம்” :2025-2026 வருடத்திற்கான தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை.
Genstar Montessori Academy 10205 Custer Road, Plano, TX, United States"அகஸ்தியர் கல்விக்கூடம்" 2025-2026 வருடத்திற்கான தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை. Class Timings: SUNDAYS 10:30 AM TO 12 NOON FOR CHILDREN 4+ YEARS (AS OF AUG 2025) Register now before seats gets closed : https://tinyurl.com/aaregister2025

அட்லாண்டா தமிழ் பேரவை ஒருங்கிணைக்கும் “அட்லாண்டாவில் தமிழர் ஆளுமைகள்”
Fowler Park - Recreation Center 4110 Carolene Way, Cumming, Atlanta, GA, United Statesஅட்லாண்டாவில் தமிழர் ஆளுமைகள் மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர் பெ. மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மாசோ விக்டர் மொழியியல் ஆய்வாளர் தமிழர் வரலாற்று ஆய்வாளர்களை அட்லாண்டா மாநகரத்தில் சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பு. இந்த நிகழ்வில்: 1.குழந்தைகளுக்கான தமிழ்ப்போட்டி. 2.மரபுக் கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ELEVATE ’25 MAKKA TAMIL MUSIC CONCERT
Sheraton DFW Airport Hotel Grand Ballroom 4440 W John Carpenter Fwy, Dallas, TX, United States
சிட்னி தமிழ் மன்றம் வழங்கும் யாழி இராவணப் பெருவிழா
Blacktown Boys High school Blacktown, sydney, New South Wales, Australiaசிட்னி தமிழ் மன்றம் வழங்கும் யாழி இராவணப் பெருவிழா தமிழர் கலைவிழாக் கொண்டாட்டம் " இன்று ஞாயிற்றுக்கிழமை " 11 மணிக்கு *கட்டணம் இல்லை* *உணவு உண்டு*
