தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு இலவச பயணம்; தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பாக செய்யப்படும் ஏற்பாடுகள்

காசிக்கு செல்லக்கூடிய இந்த இலவச பயணத்தில் உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும்.வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசுத் தொகுப்புகள்: ஜனவரி 8-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 8, 2026 அன்று சென்னை மாநகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமாரின் வெற்றித் திரைப்படம் மங்காத்தா ரீரிலீஸ்; ஜனவரி 26ல் தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் ’மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.நடிகர் அஜித் இப்படத்தில் […]

மேலும் படிக்க

துரந்தர் பாலிவுட் திரைப்படம் உலகளவில் 1200கோடி வசூல் செய்து புதிய சாதனை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு தடை; அந்நாட்டு வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியதால் இம்முடிவு

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வருவதாக கூறி கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்தபிசூர் ரகுமானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பிசிசிஐ உத்​தர​வின் பேரில் முஸ்தபிசூரை கொல்கத்தா […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நெருங்கும் இறுதிக் கட்டம், இருவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றம்; அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான்.பிக்பாஸ் தமிழ் 9வது சீசனில் இதுவரை நடக்காத நிகழ்வாக ஒரே […]

மேலும் படிக்க

ரஜினி173 புதிய அப்டேட்; திரைப்படத்தின் இயக்குநர் பெயரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க, டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியனது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து நடிகர் விஜய் , ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் […]

மேலும் படிக்க

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ கைது; அமெரிக்க இராணுவம் தாக்குதல், அதிபர் மற்றும் அவரது மனைவி நாடுகடத்தல்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை ஆகஸ்ட் 2027ல் தொடங்கும்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ‘புல்லட் ரயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி – சூரத், வாபி […]

மேலும் படிக்க