பங்குச் சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்!!

ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில், அவரது மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி ஆகியோர் இந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை அக்டோபர் 28 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை (அக்டோபர் 28) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பால் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, ஒரு லிட்டர் […]

மேலும் படிக்க

இந்தியா, சீனா மீது விதிக்கப்பட்ட 100% வரியை ரத்து செய்த ட்ரம்ப்!

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட 100% வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்யா மீது […]

மேலும் படிக்க

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சிங்கப்பூர் தூதர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற்றது.இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவுகள், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியாவின் மெகா ஸ்டீல் ஆலை! ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு – ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியாவின் எஸ்ஸார் குழுமம் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்ஸார் குழுமம், இரும்பு, கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் […]

மேலும் படிக்க

சென்னையில் ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

சென்னையில் இந்த வாரம் தனது புதிய ஷோரூமைத் திறக்க டெஸ்லா நிறுவனம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 38 டெஸ்லா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், புதிய ஷோரூம் மூலம் மாநிலத்தில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

மேலும் படிக்க

இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100% வரிவிதிப்பு சட்டம்; கையெழுத்திட்டார் அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் வழங்கப்படும் மருந்துகளின் விற்பனையை கண்காணிக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக பொருத்த ஒன்றிய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.தகுதியான மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு அதிகபட்சமாக 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட […]

மேலும் படிக்க