பீஹார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு; நவம்பரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு

பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து பீகாரில் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் 73வது பிறந்த நாள்; இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே நட்பு நாடுகளாக உள்ளன. பல இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவியுள்ளது. மேலும் இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினுடன் நட்பு பாராட்டி வருகிறார்.இந்த ஆண்டு இறுதியில் இந்தியா – […]

மேலும் படிக்க

கரூர் சம்பவம்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறிய தவேக தலைவர் நடிகர் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 […]

மேலும் படிக்க

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

மேலும் படிக்க

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் வடக்கில் இமயமலை பகுதிக்குள்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் பட்டியல் பிசிசிஐ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இம்மாதம் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வருகிறார்

இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இந்த மாதம் 8,9 தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்.இந்த பயணத்தில், ​​அக்டோபர் 9 ஆம் தேதி இரு பிரதமர்களும் மும்பையில் சந்தித்து இந்தியா- இங்கிலாந்து […]

மேலும் படிக்க

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு கேரளாவில் பாராட்டு விழா; முதல்வர் கலந்துகொண்டார்

மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ‘மலையாளம் வானோலம் லால் சலாம்’ விழா நடந்தது; பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் மோகன்லால், “தாதா சாகேப் பால்கே விருதை பெற்றபோது இதற்கு முன்பு […]

மேலும் படிக்க

கன்னட திரைப்படம் காந்தாரா முதல் நாள் வசூல்; 100 கோடியை வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படம், […]

மேலும் படிக்க

இந்தியா சீனா இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்; அக்டோபர் 26 முதல் இச்சேவை ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ல் இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டானது. இதன் காரணமாக, கோவிட் பெருந்தொற்றுக்கு […]

மேலும் படிக்க