அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்யாவுடனான போர் நிறத்தம் ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]

மேலும் படிக்க

அரபிக் கடலில் மூன்று மணிநேரத்தில் 17கி.மீ நீந்தி கடந்த 11 வயது சிறுமி வேதஸ்ரீ தோராஸ்கர்

வயது என்பது வெறும் எண் என்பதை 11 வயது சிறுமியான வேதஸ்ரீ தோராஸ்கர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அரபிக் கடலின் சவாலான அலைகளைத் தாண்டி, அடல் சேதுவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 […]

மேலும் படிக்க

ஆந்திராவில் பெண்களுக்கான மகா சக்தி திட்டம் தொடக்கம்; பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் ஆந்திராவில் உள்ள பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத்தை உறுதி செய்வதோடு, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘மகாசக்தி’ திட்டத்தின் கீழ், ஆந்திராவின் அனைத்து […]

மேலும் படிக்க

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கொடியேற்றினார் பிரதமர் மோடி; தீபாவளிக்கு இரண்டு பெரிய பரிசுகள் காத்திருப்பதாக அறிவிப்பு

79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி இந்த தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம்; பிரதமர் மோடி வாழ்த்து

திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளிவந்துள்ள அவரது கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரஜினிகாந்த் திரையுலகில் பொன்விழா கொண்டாடுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன் […]

மேலும் படிக்க

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழன் மாலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.அவரது உரையை […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான வைணவத் தலமாகும். தினமும் இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு பிராசதமாக  வழங்கப்படும் லட்டு புவிசார் […]

மேலும் படிக்க

தவேக மாற்று சக்தியல்ல, முதன்மை சக்தி; கட்சியின் மாநில மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு, கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிக்கை

TVK Manadu: தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி, மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்று உலகிற்கு உணர்த்துவோம் என அறிவித்துள்ளார்.மாற்று சக்தி இல்லை முதன்மை சக்தி என்று தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து […]

மேலும் படிக்க