ஈரோடு இடைத்தேர்தல்; அஇஅதிமுக புறக்கணிப்பதான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு […]

மேலும் படிக்க

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காட்டுத்தீயில் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை பறிகொடுத்த அமெரிக்க நீச்சல் வீரர்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் […]

மேலும் படிக்க

பேரிழப்பை ஏற்படுத்திய கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ; உதவிகரம் நீட்டிய அண்டை நாடு கனடா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் […]

மேலும் படிக்க

கார் பந்தயம் இருக்கும் மாதங்களில் நடக்கபோவதில்லை; நடிகர் அஜித்குமார் திடீர் முடிவு

அக்டோபர் மாதம் எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது […]

மேலும் படிக்க

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு; வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.கடந்த 2016ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் […]

மேலும் படிக்க

திருப்பதியில் ஏற்பட்ட சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கலில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.

திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். […]

மேலும் படிக்க

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி, களத்தில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த்

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலியாக கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்தும் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் […]

மேலும் படிக்க