அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு
அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்துள்ளது.இந்தத் தேர்தலில் அமி பெரா, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்பிரமணியம் […]
மேலும் படிக்க