இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த […]

மேலும் படிக்க

அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க