இஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்-ஐ பின்னுக்கு தள்ளி சாட் ஜிபிடி புதிய சாதனை.
சாட் ஜிபிடி செயலி, இஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்–ஐ பின்னுக்கு தள்ளி, உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது. 2025 மார்ச் மாதத்தில், ChatGPT உலகின் மிக அதிகமாக பதிவிறக்கப்பட்ட செயலியாக உள்ளது. ஆப் ஃபிகர்ஸ் (App Figures) என்ற நிறுவனம் […]
மேலும் படிக்க
