வாரணாசியில் தொடங்கியது 5-வது காசி தமிழ் சங்கமம்! திருக்குறளை மையமாகக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரியமான கலாச்சார மற்றும் ஆன்மிகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 5-வது காசி தமிழ் சங்கமம் தொடங்கியுள்ளது.இந்த ஆண்டின் காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ (Thirukkural Payilvom) தேர்வு […]

மேலும் படிக்க