திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனரான ஏவிஎம் சரவணன் காலமானார்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்திய சினிமாவின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்-இல், பல வருடங்கள் முக்கிய பொறுப்புகளை ஏவிஎம் […]
மேலும் படிக்க
