சாம்பியன்ஸ் கோப்பை: மார்ச் 9ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது, இறுதி போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. நேற்று மார்ச் 5ம் தேதி லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து […]
மேலும் படிக்க
