தேவர் ஜெயந்தி: முதல்வர் விஜய், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளை ஆதரித்ததுடன், ஆங்கிலேயர் ஆட்சிக்கு […]
மேலும் படிக்க