சென்சார் சான்றிதழ் தாமதம்: விஜய்யின் ‘ஜன நாயகன்’ வெளியீடு ஒத்திவைப்பு .

நடிகர் விஜய் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 9 தேதி அன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் […]

மேலும் படிக்க