அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து! தனியார் ஜெட் தீப்பிடித்து 9 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் ஜெட் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். நவம்பர் 1ஆம் தேதி இந்த விபத்து நடைபெற்றுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸ் தீவுகளுக்குச் […]

மேலும் படிக்க