வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய […]

மேலும் படிக்க

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில், முதன்முறையாக ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், […]

மேலும் படிக்க