BTS உறுப்பினரான J-Hope , இராணுவ பயிற்சியை முடித்துள்ளார்.

ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு, பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப் வெளியே வந்தார். BTS என்பது ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகளாவிய அளவில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த குழுவின் பாடல்கள் தென் கொரியாவைத் […]

மேலும் படிக்க