உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் மற்றும் டிங் லிரென் மோதிய போட்டி, டிராவில் முடிந்தது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ஆரம்பமாகியது. இதில், தற்போதைய சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்கொண்டார். முதல் சுற்றில், குகேஷ் […]

மேலும் படிக்க