அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க