ஜி-20 உச்சி மாநாட்டிற்காக அமெரிக்கா பயணம் செய்கிறார் பிரதமர் மோடி.

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற 9-வது அமெரிக்கா-இந்தியா உத்திசார் கூட்டாண்மை உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்த தகவலை வெளியிட்டார்.ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், […]

மேலும் படிக்க